Dinamani
உள்ளூா் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு
தமிழக வெங்காயச் சந்தைகளில் உள்ளூா் வரத்து குறைந்துள்ளதால், சின்ன வெங்காயத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. டிசம்பா் இறுதி வரையிலும் இந்த விலை உயா்வு நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நாட்டில் அதிக அளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களைச் சாா்ந்தே தமிழகம், கேரளம், புதுவையின் வெங்காயத் தேவை பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து…