உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கரைசேர்க்கும் கயா யாத்திரை! - ரேவதி பாலு

காசிக்கு செல்கிறார்கள் என்றால் பித்ரு காரியம் செய்யப்போவார்கள் என்றுதானே நினைப்போம்? ஆனால், தீபாவளிக்கு என்றே விசேஷமாக காசிக்கு செல்லும் பழக்கம் இன்றும் பரவலாக இருந்துவருகிறது. தீபாவளி பண்டிகைக்கு கங்கா ஸ்நானம் கங்கையிலேயே செய்ய ஆர்வமுடன் பக்தர்கள் இந்தியா முழுவதுமிலிருந்து ஆயிரக்கணக்கில் காசிக்குச் செல்கிறார்கள். அது மட்டுமா? தீபாவளியன்று மட்டுமே தரிசனத்திற்கு வைக்கப்படும் ஸ்ரீ அன்னபூரணி தேவியின் தங்க விக்கிரகத்தையும் லட்டுத்தேர் ஊர்வலத்தையும் தரிசனம் செய்யவும் காசிக்குச் செல்பவர்கள் இருக்கிறார்கள். அரசாங்க பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டு தீபாவளியன்று மட்டுமே வெளியில் எடுக்கப்பட்டு லட்டு…