உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

காஞ்சி காமாட்சியம்மன் அருளால் கலையரசி ஆனேன்!

தெய்வம் இருப்பது எங்கே! அது இங்கே.. வேறெங்கே! என படப்பை தேவிகா வரைந்த பளிச்சிடும் கடவுள் ஓவியங்களை பார்த்தால் யாருக்குமே சொல்லத் தோன்றும். அந்த அளவு பார்த்த உடன் கையெடுத்து கும்பிட வைக்கும், உயிரோட்டமான தெய்வ படங்களை ஏராளமாக வரைந்து பிரமிக்க வைக்கிறார் கலை ஓவிய அரசி தேவிகா. அவரை சந்தித்து நாம் கேட்ட கேள்விகளுக்கு மடைதிறந்த வெள்ளமாக இப்படி பதில்களை கூறி வியக்க வைத்துவிட்டார் ஓவியத்திலகம் தேவிகா. உங்கள் ஓவிய வாழ்க்கை பயணம் பற்றி சொல்லுங்கள்? "சுயம்பாக ஐந்து வயதுமுதலே குரு யாரும் இல்லாமலேயே ஓவியம் வரையத் துவங்கிவிட்டேன். பள்ளியில் படிக்கும்போதும் தொடர்ந்து கல்லூரியில் படிக்கும்போதும் ஓவிய போட்டி…