Nakkheeran
செல்வங்களை அள்ளி வழங்கும் செல்வமகா காளியம்மன்! - மோ.கணேஷ்
மகா சக்தியானவள் இம்மண்ணில் வாழும் உயிர்களுக்காக பல்வேறு தோற்றங்களில், பல்வேறு திருத்தலங்களில் வீற்றெழுந்து துன்பங்களை போக்கி, இன்பங்களை அள்ளித் தருகின்றாள். அவ்வாறாக தஞ்சை மாவட்டம், உடையாளூரில் எழுந்தருளும் பராசக்தி ஸ்ரீ செல்வ மகாகாளி என்னும் பெயரினில் இங்கு வீற்றிருந்து, மக்களுக்கு மகிழ்ச்சி தந்து பேரருள் புரிகின்றாள். பொதுவாகவே தஞ்சை ஜில்லாவில் காளி வழிபாடும், காளிதேவிக்கு திருக்கோவில்களும் அதிகம். அவ்வகையில் மக்கள் பலருக்கும் குலதெய்வமாக திகழ்கின்றாள் இவ்வன்னை. அண்ணன் அச்சுதனுக்குரிய புதன்கிழமையையே தனது சிறப்புப்பூஜை நாளாக ஏற்று அருள்புரிந்து வருகின்றாள். ஸ் உடையாளூர் ஸ் முருகப்பெருமான் இத…