உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஆன்மிகத்தை வளர்க்கும் வில்லுப்பாட்டு! - முனைவர் இரா.இராஜேஸ்வரன்

"வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு அரிச்சந்திரன்' என்கிற உவமையை நம் முன்னோர்கள் சொல்வார்கள். வில் வித்தையில் விஜயன் என்கிற அர்ஜூனனுக்கு நிகராக யாருமில்லை. அதேபோல் சத்தியம் தவறாத மனிதர்களில் அரிச்சந்திரன்போல் யாருமில்லை. வில்லை மையமாகக்கொண்டு நடத்தப்படும் நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றுதான் வில்லுப்பாட்டு. அன்றையதிருநெல்வேலி மாவட்டம் தான் வில்லுப்பாட்டின் தாயகம் என்றே சொல்லலாம். அதன்பிறகு இன்றைய தென்காசி, திருநெல்வேலி, கன்னி யாகுமரி, இராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் கிராமங்கள் தோறும் திருவிழா சமயத்தில் வில்லுப்பாட்டு கச்சேரி இல்லாமல் திருவிழாவே நடக்காது. இந்த வில்லுப்பாட்டில் மகாபாரதம், இராமாயணம்…