Maalaimalar
அரபு கட்சிகளின் ஆதரவு பெற்ற அரசாங்கத்திற்கு இஸ்ரேலில் இடமில்லை: பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேலில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தனது கட்சியே மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் என்று தற்போதைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 120 இடங்கள் உள்ள நிலையில், பெரும்பான்மை பலத்துடன்…