Puthiya Thalaimurai
உ.பி. அரசியலில் புதிய அலை.. பாரம்பரிய கட்சிகளுக்கு சவால் விடும் திவ்யா மிட்டல்! யார் இவர்?
திவ்யா மிட்டல், 13 ஆண்டுகால ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்து, 'ஜன் நீதி பாரத்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சாதி, மத அரசியலுக்கு எதிராக மக்களின் தேவைகளை நிறைவேற்றும் இலக்குடன், உ.பி. தேர்தலில் 403 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். ஹரியானாவைப் பூர்வீமாகக் கொண்ட திவ்யா மிட்டல், டெல்லி ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் போன்ற இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயின்றவர். சிவில் சர்வீஸ் தேர்வுக்குச் செல்வதற்கு முன்பு…