உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மனித சரீரம் ஒரு ஆலயம் என கூறிகிறார் ஓஷோ! - சுரா

இது எந்த அளவிற்கு சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் என்பதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். ஓஷோ கூறுவது உண்மைதான். மனித சரீரம் ஆலயத்திற்கு நிகரானது தான்... ஆலயம்தான். நாம் இதை புரிந்துகொண்டு, நம் சரீரத்தை எந்த அளவிற்குப் புனிதமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டாமா? நம்மில் எத்தனைப் பேர் நம் உடலைப் புனிதமாக வைத்துக் கொண்டு இருக்கிறோம்? நம் சரீரத்தை எந்த அளவிற்கு அசுத்தமாக வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றி எப்போதாவது யோசித்தது உண்டா? "மனிதன் கடவுள் தன்மை படைத்தவன்' என்று கூறுகிறார் ஓஷோ. அப்படியெனில், மனிதனே கடவுளுக்கு நிகரானவன் அல்லவா? அவனே கடவுளின் அம்சங்களைக் கொண்டவன் அல்லவா? கடவுளின்…