உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஜாம்ஸாவ்லி ஆலயம்!

ஜாம்ஸாவ்லி மந்திர்... இந்த ஆலயம் மத்திய பிரதேசத்தில் இருக்கிறது. சிந்த்வாரா மாவட்டத்திலுள்ள இந்த ஆலயம் ஒரு ஆஞ்சனேயர் ஆலயம். மத்திய பிரதேசத்தின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்று இது. இந்த கோவிலில் ஆஞ்சனேயர் மல்லார்ந்து படுத்த நிலையில் இருக்கிறார். இவரின் சரீரத்திலிருந்து எப்போதும் நீர் வந்துகொண்டிருக்கும். அந்த நீரை இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பருகுவார்கள். அதன்மூலம் அவர்களின் குறைகள் அனைத்தும் தீரும் என்பது ஆழமான நம்பிக்கை. அந்த நீரைப் பருகினால், நோய்கள் குணமாகும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். செய்வினை, பில்லி, சூனியம் ஆகியவற்றின் பாதிப்பு உள்ளவர்கள் ஏராளமாக இந்த ஆலயத்திற்கு வருகிறார்கள். இ…