உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கொள்கைப்பிடிப்புடன் கோலாகல வாழ்வருளும் கொரநாட்டுக் கருப்பூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் - கோவை ஆறுமுகம்

"மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை.'' நூலறிவுடன் இயற்கையான மதிநுட்பம் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது என்பதாம். பள்ளியில் படித்துக்கொண்டே வீடு வீடாக பொருட் களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்று நினைத்த அவனது கையிலோ பணம் ஒன்றும் இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என்று நினைத்தான். அவனது மனதிலோ தயக்கம், கேட்க மனம் வரவில்லை. இருந்தாலும் அருகிலுள்ள வீட்டின் கதவைத் தட்டினான். கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா குடிக்க? தயக்கத்துடன் கேட்கிறான். அந்தப் பெண், சிறுவனி…