உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஓம் பதில்கள் - முனைவர் ஆர் மகாலட்சுமி

கே.எல். பகவதி, சென்னை- 91. சைவமும் வைஷ்ணவமும் பக்தர்களுக்கு போதிப்பது என்ன? சைவமும், வைஷ்ணவமும் பக்தர்களுக்கு எளிமையாக இறையருள் பெறுவது எப்படி என்று எடுத்துரைக்கிறது. ஆம், சைவத்தில், ஆயிரம் பாசுரங்கள் இருந்தாலும் ஒரு மனிதன் அத்தனையும் சொல்லவேண்டிய அவசியமில்லை. "சிவ, சிவ' எனும் இரண்டெழுத்து மந்திரத்தை கூறிக்கொண்டேயிரு. அது போதும். அட அதைக்கூட மூச்சை பிடித்துக்கொண்டு, பொழுதன்னைக்கும் சொல்ல வேண்டாம். முடிந்தபோது, ஞாபகம் வரும்போது தினப்படி வேலை, பேச்சுக்கு நடுவே சொல். அதுபோதும் என்கிறது. இதையே வைஷ்ணமும், "ராம ராம' என இரண்டெழுத்து மந்திரத்தை, முடிந்தபோதெல்லாம் சொல். அது போதும் என்கிறது. சைவமும், வ…