Nakkheeran
பிறந்த தேதி 1, கூட்டு எண் 6... என்ன நடக்கும்? - எண் கணித அற்புதங்கள்!
பிறந்த தேதி 1, 10, 19, 28... இந்த தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டு எண் 9 என்றால்... உதாரணத்திற்கு... 1-9-1970. இவற்றைக் கூட்டினால், 27 வரும். அதாவது... 9. இந்த கூட்டு எண்ணான 9-ல் பிறந்தவர்கள் சூரியன், செவ்வாயின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள். இவர்கள் நிறைய படித்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பல புகழ்பெற்ற நண்பர்கள் இருப்பார்கள். தைரிய குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். பலசாலிகளாக இருப்பார்கள். தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். பிறந்த தேதி 1, 10, 19, 28-ஆக இருந்து, கூட்டு எண் 9- ஆக இருந்தால், அது மிகவும் சிறப்பானது. இவர்களுக்கு அதிக துணிச்சல் இருக்கும். அதன்காரணமாக சிலர் வன்முறை செயலில் ஈட…