உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

School Van Accident| ஸ்கூல் வேன் டிரைவருக்கு திடீர் வலிப்பு.. அரங்கேறிய விபத்து.. மாணவர்கள் நிலை?

கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனி பகுதியில், ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன், சாலையோரக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை 8 மணியளவில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன், ஓட்டுநருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது. இதில் வேனில் இருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மயக்கமடைந்த ஓட்டுநரை மீட்ட போலீசார்…