உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஜனாதிபதியை படுகொலை செய்ய பாரிய சதி: கஸ்ஸப்ப குழுவின் சாபக் கவியால் சர்ச்சை

ஜனாதிபதியின் உருவபொம்மையைச் செய்து, அதற்கு முட்களால் குத்தி, தலை ஏழெட்டாகப் பிளக்க வேண்டும் என சாபக்கவி பாடியமையானது வெறும் சாதாரண சம்பவமல்ல எனவும் இது ஒரு பாரதூரமான செயல் என்றும் பாரிய குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுளது. இலங்கை காவல்துறையை அரசியலிலிருந்து விடுவிக்கும் தேசிய அமைப்பின் தலைவர் அஜித் தர்மபாலவால் குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியைப் படுகொலை செய்வதற்கான பாரிய சதித்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையே, அநுர குமார திசாநாயக்கவின் உருவபொம்மைக்கு ...