உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அனிருத் – காவ்யா திருமணம்: அந்த போட்டோவில் இருப்பது விஜய் மல்லையாவா, ராம்குமாரா? வைரல் புகைப்படம்

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தரும்,சன் குழுமத்தின் நிறுவனர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறனின் மகளான காவ்யா மாறன், சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநராகவும், ஐபிஎல் கிரிக்கெட் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் சிஇஓவான காவ்யா மாறனும் திருமணம் நேற்று கிரீஸ் நாட்டில் நடைபெற்றது.