Hindu Tamil Thisai
திமுகவுடன் கூட்டணி வைப்பது ராஜீவுக்கு துரோகமாகிவிடாதா? - சுயசரிதையில் சோனியா காந்தி விளக்கம்
புதுடெல்லி: 2004-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைத்தால் அது ராஜீவ் காந்திக்கு செய்த துரோகமாகிவிடாதா என்று என்னை நானே அப்போது கேட்டுக்கொண்டேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். சுயசரிதை…