உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஊட்டியில் அதிகரிக்கும் நீர்ப்பனிப்பொழிவு- கடும் குளிரால் மக்கள் அவதி

குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சூடான தேநீர், காபி மற்றும் சூப் போன்ற பானங்களை பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் விரும்பி அருந்துகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குளிர்காலத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நிலவும் கடும் குளிர், நீர்ப்பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச…