உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தீபாவளிக்கு ஊருக்குச் சென்ற பானி பூரி வியாபாரி - ஓட்டைப் பிரித்து நுழைந்த கொள்ளையர்கள் கைவரிசை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் கோவிந்தராஜ். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அருகில் உள்ள அவினாசி ரோடு, ராமநாதபுரம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தானா புதூர் பகுதியில் தள்ளுவண்டியில் பானி பூரி கடை நடத்தி பிழைப்பு நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த ஊரில் திருமணம் செய்து கொடுத்த மகளின் வீட்டிற்குச் செல்ல கோவிந்தராஜ் குடும்பத்துடன் செல்ல முடிவு…