உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஐ.பி.எல். அணிகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம்?- பிசிசிஐ செயலாளர் சைக்யா விளக்கம்

ஐ.பி.எல். அணிகளின் எண்ணிக்கையை உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சைக்யா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 'ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 12-ஆக உயர்த்துவது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரபூர்வமற்ற முறையிலோ எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. இப்போதைக்கு…