உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நடிகையுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், நடிகை சம்ரீன் கவுருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இது தொடர்பான காதல் நிறைந்த புகைப்படங்களை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். காதலியை கரம் பிடிக்கும் அர்ஷ்தீப் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் அர்ஷ்தீப் சிங். சர்வதேச கிரிக்கெட்டில் தனது சிறப்பான பந்துவீச்சால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக…