Indian Express Tamil
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ தகுதி; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்
கள்ளக்குறிச்சி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா பிரிவில் சிகிச்சை உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். சிகிச்சை உதவியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Diploma in Nursing Therapy படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியா…