Daily Thanthi
ஊட்டி மலை ரெயில் பாதை சீரமைப்பு பணிகள் தீவிரம்
நீலகிரி, மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 23-ந்தேதி இரவு நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் ஹில் குரோவ்-குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு பாறாங்கற்கள் தண்டவாளத்தில் உருண்டு விழுந்தன. மண் சரிந்து ரெயில் பாதையை மூடியது. ரெயில் பாதையோரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன. இதை தொடர்ந்து…