Daily Thanthi
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சென்னை, தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்று வர வசதியாக, தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வெளியூர்களில் தங்கி பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் வெளியூர்களில் படிக்கும் மாணவர்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால், அதற்கு முந்தைய நாளான…