உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, ரெயின்கோட், ஸ்வெட்டர்! டெண்டர்கள் வெளியீடு!

தமிழ்நாட்டில் 2027 - 28 கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஷூ, சாக்ஸ், ரெயின்கோட், ஸ்வெட்டர் உள்ளிட்டவை வழங்குவதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஷூ, சாக்ஸ், ரெயின்கோட் மற்றும் ஸ்வெட்டர் உள்ளிட்டவை கொள்முதல் செய்வதற்காக ஒரே நாளில் 4 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பாக ரூ. 52.05 கோடி மதிப்பிலான டெண்கர்கள்…