உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“கேக்குகளை உரிய பரிசோதனைக்கு பின்னர் மாணவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்க”- தினகரன்

சென்னை: “குழந்தைகளின் உடல்நலம் சார்ந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல், கேக்குகளை உரிய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்,” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “குழந்தைகள் தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு…