Maalaimalar
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?
பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 48 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு ரூ.130 கோடி முதல் ரூ.150 கோடி வரையிலும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடி வரைக்கும் மது விற்பனை நடக்கிறது. பண்டிகை காலங்களில் மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் திளைப்பார்கள் என்பதால் அப்போது மது விற்பனை…