Samayam Tamil
நாகை மீனவர்கள் இன்று(12ம் தேதி) இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் - மீன் வளத்துறை
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று(12ம் தேதி) இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் யோகேஷ் உத்தரவிட்டுள்ளார்.