உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அம்மாடியோ! ஒரு நாட்டையே விழுங்கும் ஏர்போர்ட்; விமான நிலையத்தின் நிலப்பரப்பை பார்த்தால் அல்லுவிடும்

உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான பிரம்மாண்ட விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சில தினமும் லட்சக்கணக்கான பயணிகளை கையாள்வதில் முதலிடத்தில் இருக்கலாம். இன்னும் சில அதிநவீன சொகுசு வசதிகளால் பயணிகளை வியக்க வைக்கலாம். ஆனால், பரப்பளவின் அடிப்படையில் ஒட்டுமொத்த உலகையுமே மிரள வைக்கும் ஒரு விமான நிலையம் சவுதி அரேபியாவில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகவும் தூய்மையான நாடு; இயற்கையை கண்மணி போல பாதுகாக்கும் மக்கள்; இப்படி ஒரு விஷயமா? சுமார் 776 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் இந்த விமான நிலையம், பஹ்ரைன் மற்றும் சிங்கப்பூர் போன்ற குட்டி நாடுகளின் மொத்த நிலப்பரப்பை விடப் பெரியது. கின்னஸ்…