உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அடுத்த உறவு அம்பலம்?.. என்விடியா ஹெல்த்கேர் துணை தலைவருடன் தகாத உறவு - ஓட்டல் அறை வீடியோவால் சிக்கிய ஜென்சன்?

என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங்க் 2வது தகாத உறவு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங்க் பாலியல் புகாரில் சிக்கிய நிலையில் அவர் தன் வேலையை இழக்கும் சூழலில் உள்ளார். ஆலிஸ் ஹுவாங் என்ற சீன பெண் ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. ஆலிஸ் ஒரு சீன உளவாளி என்பதை அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்ததும் இன்னும் சர்ச்சைக்குரியதாக…