உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”கணவன் கண் முன்பே மனைவியை...”; மர்ம கும்பலால் அலறிய தம்பதியினர்!

கணவர் கண் முன்பாகவே மனையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், லிங்கம் நகர்ப் பகுதியில் ஜானி என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று (12-11-26) அதிகாலையில் ஜானி மற்றும் அவரது மனைவி ஹேமா ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, முகமூடி மற்றும் டவுசர் அணிந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்தனர். இந்நிலையில், சத்தம் கேட்டு எழுந்து வந்த ஹேமா, ஆயுதங்களுடன் நான்கு பேர் முகடியணிந்து நிற்ப…