உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி தகுதிக்கு ரூ.7.8 லட்சம் சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் (South Indian Bank) இளநிலை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். JUNIOR OFFICER (BUSINESS PROMOTION OFFICER) காலியிடங்களின் எண்ணிக்கை: தற்போதைய அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும். வயதுத் தகுதி: 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில்…