உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தாசில்தார் அலுவலகத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது- நூலிழையில் ஊழியர்கள் உயிர் தப்பினர்

தினந்தோறும் அதிக மக்கள் வந்து செல்லக்கூடிய சூழ்நிலையில், அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து உள்ளது, ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தாசில்தார் அலுவலகம் தினமும் சாதி சான்று, வருமான சான்று, பட்டா மாறுதல், சட்ட ஒழுங்கு சம்பந்தமான புகார்கள் என மனு கொடுக்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சம்பவத்தன்று தாசில்தார்…