Vikatan
வாணியம்பாடி: திருமணத்துக்கு மறுத்த 17 வயது மாணவி கடத்தல்; தாய்மாமன் குடும்பத்தினர் 15 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியை அவரது தாய்மாமன் மகன் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். லட்சுமணனின் குடும்பத்தினர் மாணவியின் வீட்டுக்குச் சென்று தங்களின் விருப்பத்தைச் சொல்லி பெண் கேட்டுள்ளனர். ஆனால், மாணவியின் பெற்றோர் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், கடந்த 6 மாதங்களாக இருவீட்டாருக்கும் பிரச்னை…