Maalaimalar
த.வெ.க. ஆட்சியில் ரூ.148.91 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு
கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் வசம் சுவாதீனம் பெறுதல் ஆகிய நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் விஜய் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முயற்சியால், இவ்வரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான…