உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

காவ்யா மாறன் ஏன் ஸ்டாலின் கையை பிடிச்சிருக்கார்?:அனிருத் திருமண புகைப்படத்தால் விவாதம்

அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்ட திருமண புகைப்படங்களில் மணமகள் காவ்யா மாறன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அருகில் நிற்கும் புகைப்படம் தான் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கேள்வி கேட்க வைத்திருக்கிறது.