உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ நவ.12 - 18

(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் குரு(அ), கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன்(வ) என கிரக நிலைகள் உள்ளன.மகரம்: பலன்கள்: எந்த சூழ்நிலையிலும் முன்வைத்த காலை பின் வைக்காமல் தைரியமாக செயல்படும் உங்களுக்கு இந்த வாரம் எடுத்துக் கொண்ட…