உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன? - பரபரப்பு தகவல்கள்

சென்னை, த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் போட்ட உத்தரவு குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க. அரசு 6 மாதங்களை வெற்றிகரமாக கடந்ததா? தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், த.வெ.க. அரசு 6 மாதங்களுக்குள் கவிழ்ந்துவிடும் என்று ஆரூடம் கூறிவந்த நிலையில், இந்த மைல் கல்லை…