Vikatan
'இந்தியா மீட்ட சோழர்கால செப்பேடுகள்'- எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கையும் - மத்திய அமைச்சரின் பதிலும்!
நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட சோழர் கால லெய்டன் செப்பேடுகளைத் தமிழ்நாட்டில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்த வேண்டும் என எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்திருந்த நிலையில், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ``நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட சோழர் கால லெய்டன் செப்பேடுகளைத் தமிழ்நாட்டில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு…