உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அம்பத்தூரில் மோட்டார் சைக்கிளோடு மழைநீர் கால்வாய்க்குள் விழுந்து வாலிபர் பலி

அம்பத்தூரில் மோட்டார் சைக்கிளோடு மழைநீர் கால்வாய்க்குள் விழுந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு, ஐ.சி.எப்.காலனியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 25). இவர் பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கல் போல் பணி முடிந்ததும் ஹரிபிரசாத் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை வழியாக நூம்பல் நோக்கி மோட்டார் சைக்கிளில்…