உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குலதெய்வம் வாசம் செய்யும் நிலைவாசல்

வீட்டின் நிலைவாசல் அல்லது தலைவாசல் என்பது பிரதான வாசல் ஆகும். வீட்டுக்கு வாசற்கால் வைக்கும்போது தனியாக அதற்கென்று பூஜைகள் செய்யப்படுவது உண்டு. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது நிலைவாசல். இந்த நிலைவாசல் வழியாகத்தான் நல்ல விஷயமாக இருந்தாலும் சரி, கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி வீட்டிற்குள் நுழைகிறது. எனவே, நிலைவாசல் படியை நல்லவிதமாகப் பராமரிக்கும்போது அனைத்துவித ஐஸ்வர்யங்களும் தானாகவே வீட்டுக்கு வந்து சேரும். குலதெய்வம்…