Samayam Tamil
செவ்வாய் கேது சேர்க்கை யோகம் 2026: வாழ்க்கையில் சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்க வாய்ப்புள்ள ராசிகள்
ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதி என குறிப்பிடப்படும் செவ்வாய் மற்றும் நிழல் கிரகமான கேது இரண்டும் நவம்பர் 12ஆம் தேதி முதல் சிம்ம ராசியில் சேர்ந்து சஞ்சாரம் செய்ய உள்ளனர். ஒருவருக்கு தைரியம், ஆக்ரோஷம், ஆற்றல், சாகச தன்மையை தரக்கூடியவர் செவ்வாய். அதுவே ஒருவருக்கு ஞானம், பற்றின்மை, இறை பக்தி கொடுக்கக் கூடியவர் கேது. அடுத்த ஒரு மாத காலத்திற்கு இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து இருக்கும் நிலையில் சிலர் ஆட்சிகளுக்கு எதிர்மறையான தாகத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அவர்களின் குணத்தில் ஆக்ரோசமாக தேவையற்ற உணர்வு வசப்படக்கூடிய நிலையும் ஏற்படும். வரும் டிசம்பர் 5ம் தேதி வரை எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்ட…