உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நாளை தொடங்குகிறது ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நாளை (நவம்பர் 13) தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள இந்தச் சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதைத் தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மோத உள்ளன. இதனால் மொத்தம் எட்டு சர்வதேசப் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளன. ஒருநாள்…