Hindu Tamil Thisai
ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 2 காவலர்கள் சடலமாக மீட்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 2 காவலர்கள், சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இருவரும் துப்பாக்கி காயங்களுடன் செனாப் பள்ளத்தாக்கின் அடர்ந்த வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் காவல்துறை தற்காலிக செயல்பாட்டு தளங்களை (Temporary Operating Bases - TOBs…