Hindu Tamil Thisai
அபிஷேக் சர்மா 38 பந்தில் 113 ரன் விளாசல்: டி20 தொடரை வென்றது இந்திய அணி
வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை தன்வசப்படுத்தியது. வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. தனது 8-வது அரை சதத்தை அடித்த டேரில் மிட்செல் 52 பந்…