உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Diwali 2026| தீபாவளிக்கு தமிழகத்துக்கே சர்ப்ரைஸ் தகவல்

#diwali #diwalispecialtrain வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு இடையூறின்றிச் சென்று வர, தெற்கு ரயில்வே சார்பில் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நாகர்கோவில், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கோவை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், கடைசி நேரப் பயணிகளின் வசதிக்காகத் தென் மாவட்டங்களுக்குப்…