IBC Tamil
மொனராகலையில் விபத்து: முதியவர் உயிரிழப்பு: எட்டு பேர் வைத்தியசாலையில்
மொனராகலை – வெதிகும்புர வீதியில் இன்று (28) காலை பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர். மொனராகலையிலிருந்து வெதிகும்புர நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், வெதிகும்புரவிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த சுமார் எட்டு வயதுடைய சிறுவர் உட்பட நால்வர் படுகாயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக...