Daily Thanthi
இடைக்கால தேர்தலில் 87 சதவீத இந்திய வம்சாவளியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க முடிவு
வாஷிங்டன், அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்புக்கு வாக்களித்த தெற்காசிய அமெரிக்கர்களில் 25 சதவீதம் பேர், இம்முறை ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க உள்ளதாக புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 'இந்தியன் அமெரிக்கன் இம்பாக்ட்' என்ற அமைப்பு 800 தெற்காசிய வாக்காளர்களிடம் இந்த ஆய்வை நடத்தியது. இதில் 87 சதவீதம் பேர்…