Maalaimalar
மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த கையோடு காதலியுடன் நிச்சயதார்த்தம்!- அர்ஷ்தீப் சிங் வெளியிட்ட புகைப்படங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தனது காதலியும் நடிகையுமான சம்ரீன் கவுருக்கு நியூசிலாந்தில் காதல் புரபோஸ் செய்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். ஐபிஎல் 2027 தொடருக்காகப் பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் மாற்றப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்த நிச்சயதார்த்தப் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளன…