உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அனைத்து குற்றங்களிலுமிருந்து விடுபட்ட அனோஜன் சிவராசா: ஜனாதிபதியை சந்தித்த குடும்பத்தினர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்கு தலையிட்டு நடவடிக்கை எடுத்தமைக்காக, அவரது குடும்பத்தினர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இன்று (12.11.2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்ளுள்ளது. இதன்போது ஜனாதிபதி, இலங்கை மக்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்நிற்பது தனது பொறுப்பு எனத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ...