உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அரசுக்கெதிராக எதிர்க்கட்சி தீட்டும் சதித்திட்டம் : முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

அனைத்து வலதுசாரி கட்சிகளும் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பெரிய சதித்திட்டத்தை செயல்படுத்த ஒன்றிணைந்து வருகின்றன, ஆனால் அந்த சதித்திட்டம் நிச்சயமாக தோல்வியடையும் என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருட்களையும் பாதாள உலகத்தையும் ஒடுக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டம் மிகவும் பாராட்டத்தக்கது . அரசுக்கெதிராக மக்களிடையே தீவிரமான எதிர்ப்பு இல்லை எதிர்க்கட்சி தனது அரசியல் பிழைப்புக்காக முன்வைக்கும...